SuperTopAds

பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே!

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே!

பிக்பாஸ்-2வில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்து வருகின்றது. தாடி பாலாஜி, அவருடைய மனைவி நித்யா பாலாஜிக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர், இன்று பாலாஜிக்கும் அவருடைய மனைவிக்கும் சமைப்பதில் பிரச்சனை வருகின்றது.

பாலாஜி சொல்வதை கேட்காமல் நான் இப்படி தான் சமைப்பேன் என நித்யா அடம்பிடிக்க, அவரால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சாப்பாடுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர், இப்படி ஒரு ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது. இதோ...