SuperTopAds

லங்கா IOC நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! ஒரு நாளில் 2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்..

ஆசிரியர் - Editor I
லங்கா IOC நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..! ஒரு நாளில் 2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்..

நாடு முழுவதும் 2 மில்லியன் லீற்றர் எரிபொருளை இன்று விநியோகித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தொிவித்துள்ளது. 

125 பௌசர்களில் நாடு முழுவதும் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று 

நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.