அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது..
இம் மாதம் 13ம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கான விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது,
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.