SuperTopAds

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விவசாய கடன்கள் தள்ளுபடி, நிபந்தனையுடன்..

ஆசிரியர் - Editor I
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விவசாய கடன்கள் தள்ளுபடி, நிபந்தனையுடன்..

2 ஹெக்ரெயருக்கு குறைவான விவசாய நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கும் 

பிரதமர் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்வைத்திருந்தார்.

695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை இவ்வாறு பிரதமர் முன்வைத்திருந்தார்.