SuperTopAds

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை! பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்..

ஆசிரியர் - Editor I
அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை! பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்..

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் பணியாற்ற பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனினும், அமைச்சர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு 40 வருட சிறப்பு வரிச்சலுகைக்கான யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.