சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிப்பு! இன்று தொடக்கம்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டுக்களின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.