ஜீன் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது..! ஒருநாள் மின்வெட்டு இல்லை..

ஆசிரியர் - Editor I
ஜீன் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரையான மின்வெட்டு அட்டவணை வெளியானது..! ஒருநாள் மின்வெட்டு இல்லை..

நாடு முழுவதும் ஜீன் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதி வரையான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக பொதுப பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

அதன்படி 02.06.2022- 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல், 03.06.2022- 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல், 04.06.2022- 1 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல், 05.06.2022- மின்வெட்டு இல்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு