புகைரத கட்டணத்தை உயர்த்த தீர்மானம்..! 30 வீதத்தினால் உயர்த்தப்படலாம் என தகவல்..
புகைரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.