இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை வழங்கவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க..!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று பிற்பகல் விசேட ஒன்றை வழங்கவுள்ளார்.
21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கை தொலைக்காட்சி தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகளில் மாலை 6.45 மணிக்கு ஒளிபரப்பப்படும்.