லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது..!
இன்று அதிகாலை முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக தாமும் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அதிகரித்திருக்கின்றது.