இன்று தொடக்கம் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது, மாலைநேர மின்வெட்டு இல்லை..!

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது, மாலைநேர மின்வெட்டு இல்லை..!

மின்வெட்டு நேரம் 2 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. 

மேலும் 29ஆம் திகதி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக 

அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு