நாடு முழுவதும் இன்று தொடக்கம் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்..! பதுக்கல் பேர்வழிகளை இலக்குவைத்து..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்று தொடக்கம் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்..! பதுக்கல் பேர்வழிகளை இலக்குவைத்து..

நாடளாவிய ரீதியில் இன்று தொடக்கம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளது. 

அதன்படி இன்று முதல் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு