எரிபொருளுக்காக மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம்..! எரிசக்தி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
எரிபொருளுக்காக மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்க்க புதிய திட்டம்..! எரிசக்தி அமைச்சு..

எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் தாங்கிய லொறிகள் புறப்பட்டவுடன் மக்களுக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்படும். 

என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது எரிபொருளுக்காக பல மணிநேரங்களாக மக்கள் காத்திருப்பதாகவும், 

இதனை தவிர்ப்பதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு