22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை புதிய மின்வெட்டு நடைமுறை! 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை, புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை புதிய மின்வெட்டு நடைமுறை! 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை, புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது..

நாளை 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதி வரையான மின்வெட்டு நடைறைகள் அடங்கிய அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இதன்படி 22ம், 29ம் திகதிகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. அதேபோல் 22ம் திகதி தொடக்கம் யூன் 1ம் திகதிவரை மாலை 6.30க்கு பின் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது. எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு