நாட்டு மக்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!
நாடு முழுவதும் இன்று பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்.
அதனால் எந்தவொரு பயனும் இல்லை. எனவும் பெற்றோரிய கூட்டுத்தாபனம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வழமையான பெற்றோல் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.