இன்று தொடக்கம் மீண்டும் சுழற்சி முறையிலான மின்வெட்டு..! அட்டவணையும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் மீண்டும் சுழற்சி முறையிலான மின்வெட்டு..! அட்டவணையும் வெளியானது..

நாடு முழுவதும் இன்றைய தினம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், 

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு