மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்..! ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்..! ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு