வெசாக் பெளர்ணமி தினத்தில் மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
வெசாக் பெளர்ணமி தினத்தில் மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..!

வெசாக் பெளர்ணமி தினத்தையொட்டி நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வெசாக் பெளர்ணமி தினம் கொண்டாடப்படவுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio