15ம், 16ம் திகதிகளில் மதுபானசாலைகள் பூட்டு..! மதுவரி திணைக்களம் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
15ம், 16ம் திகதிகளில் மதுபானசாலைகள் பூட்டு..! மதுவரி திணைக்களம் அறிவிப்பு...

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளும் 15ம், 16ம் திகதிகளில் பூட்டப்பட்டிருக்கும் என மதுவரி திணைக்களம் பணித்துள்ளது.

திங்கள் கிழமை வெசாக் பண்டிகையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் கிழமைகளில் மதுபான நிலையம் பூட்டப்பட்டிருக்கும் என பணித்துள்ளது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio