நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ விடுத்துள்ள கோரிக்கை..!
நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கலை நிறுத்தி அரசியல் சார்புகளை பொருட்படுத்தாமல் அமைதி பேணுங்கள்.
மேற்கண்டவாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இது குறித்து அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு, அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய,
பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்