முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவின் வீடு தீக்கிரை..!
கொழும்பு வன்முறையின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு சொந்தமான வீடு ஒன்று பொதுமக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
மல்வானை பகுதியில் உள்ள வீடொன்றே இன்று மாலை பொதுமக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.