கொழும்பு வன்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவு..!
அலரி மாளிகை சுற்றாடல் மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த விடயம் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.