காலிமுகத்திடல் வன்செயலுக்கு ஜனாதிபதி கண்டனம்..!
கொழும்பு - காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.