உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்..!
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.