அவசரகால நிலையை பிரகடனம் செய்தார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ..! இன்று நள்ளிரவு முதல் அமுல்..
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அமுல்ப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்
தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.