அதிரடியாக அமைச்சரவையை கூட்டுகிறார் ஐனாதிபதி..!
நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை தொடர்பாக ஆராய்வதற்கு இன்று பிற்பகல் அவசரமாக அமைச்சரவையை கூட்டுவதற்கு ஐனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா கூறுகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில்
இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என கூறியுள்ளார்.