இன்று தொடக்கம் 8ம் திகதிவரை தொடரும் மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, மின்வெட்டு நேரம் அதிகரிப்பா?

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 8ம் திகதிவரை தொடரும் மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, மின்வெட்டு நேரம் அதிகரிப்பா?

நாடு முழுவதும் இன்று தொடக்கம் 8ம் திகதிவரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேர மின்வெட்டும், 

மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு