குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 3 மாதங்களுக்கு விசேட பண கொடுப்பனவு..
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.