பரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை..! யாழ்ப்பாணத்திற்கும் வருகைதருவதாக தகவல்..

ஆசிரியர் - Editor I
பரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை வருகை..! யாழ்ப்பாணத்திற்கும் வருகைதருவதாக தகவல்..

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும் முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான (IPS) அண்ணாமலை நாளை 1 கொழும்புக்கு வருகைதரும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இலங்கைக்கு வருகைதரும் அண்ணாமலை மலையகத்தில் இடம்பெறும் மேதின கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னர் யாழ்ப்பாணம் வருகைதர உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு