லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு உயர்த்தப்படுகின்றது..! புதிய விலை அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு உயர்த்தப்படுகின்றது..! புதிய விலை அறிவிப்பு..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு தொடக்கம் உயர்த்தப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் சிலின்டர் ஒன்றின் விலை 4860 ரூபாயாக உயர்த்தப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு