சுமார் 125 மில்லியன் நிதியை மருந்து மற்றும் மருத்துவ உபகரண கொள்வனவுக்காக வழங்கும் இத்தாலி..!
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சுமார் 125 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளதாக இத்தாலி துாதரகம் அறிவித்திருக்கின்றது.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.