அரசாங்கத்திற்கு ஒரு வாரம் கால அவகாசம்..! இடைக்கால அரசில் மஹிந்த பிரதமராவது சந்தேகமாம், சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்..
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். என உதய கம்மன்பில கூறியிருக்கின்றார்.
அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும்
வெறும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.