அடுத்துவரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது...

ஆசிரியர் - Editor I
அடுத்துவரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடரும்..! அட்டவணை வெளியானது...

நாடு முழுவதும் அடுத்துவரும் 3 நாட்களுக்கு மின்வெட்டு தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதன்படி 25ம், 26ம், 27ம் திகதிகளில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

மேற்படி 3 நாட்களும்,  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரையான நேரத்தில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு