அமைச்சு பதவியை இழந்தாலும் அரச வாகனம், வீடு, பாதுகாப்பு போன்றவற்றை இழக்க விரும்பாத முன்னாள் அமைச்சர்கள்..!
அமைச்சு பதவிகளை இழந்த பல முன்னாள் அமைச்சர்கள் இன்னும் அரச வாகனத்தை ஒப்படைக்காமல் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை. என கூறப்படுகிறது.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பாதுகாப்பு இன்னும் நீக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அமைச்சர்களில் பெரும்பாலோர் இன்னும் அரசாங்க வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் பதவி இழந்தாலும்,
இரண்டு மாதங்கள் அங்கு தங்குவதற்கு அரசாங்கம் அனுமதிப்பதாகத் தெரிய வருகிறது.