லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..!

ஆசிரியர் - Editor I
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் விலை 5175 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலையே அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு