SuperTopAds

20ம் திருத்தத்தை நீக்குங்கள்..! அரசாங்கத்திற்கு பெளத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக அழுத்தம்...

ஆசிரியர் - Editor I
20ம் திருத்தத்தை நீக்குங்கள்..! அரசாங்கத்திற்கு பெளத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக அழுத்தம்...

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு ஐனாதிபதி, பிரதமர் மட்டுமல்ல 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பு கூறவேண்டும்.

மேற்கண்டவாறு 3 பெளத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது.

20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.