பொலிஸார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா? விசாரணை நடத்தப்படுமாம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுகிறார்...
கேகாலை மாவட்டம் - ரம்புக்கணை பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியோர் மீது பொலிஸார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா? என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.
மேற்கண்டவாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன்,
சுமார் 16 வரையான பொதுமக்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.