பாண் விலை 30 ரூபாவினாலும், மற்றைய பேக்கரி உற்பத்திகள் 10 ரூபாவினாலும் உயர்வு..!
இலங்கையில் கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.