நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்..!
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பினை இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்தவாரம் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.