இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..

அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கூறியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் அணைக்குழு இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாககவும் தொிவித்திருக்கின்றது. 

அதன்படி இன்றைய தினம் அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு