இன்று தொடக்கம் 20ம் திகதிவரை மின்வெட்டு தொடரும்..! புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 20ம் திகதிவரை மின்வெட்டு தொடரும்..! புதிய மின்வெட்டு அட்டவணை வெளியானது..

நாடு முழுவதும் நாளை திங்கள் கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதன்படி நாளை திங்கள் கிழமை 4 மணி நேரம் 20 நிமிடங்களும், 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு 4 மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு