நாடு முழுவதும் இன்றும், நாளையும் மீண்டும் மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, இரவுநேர மின்வெட்டு இல்லை...

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் இன்றும், நாளையும் மீண்டும் மின்வெட்டு..! அட்டவணை வெளியானது, இரவுநேர மின்வெட்டு இல்லை...

நாடு முழுவதும் இன்றும், நாளையும் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதன்படிகுறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் மாத்திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும் இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை யு முதல் று வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு