SuperTopAds

முக்கியமான விடயங்கள் எவையும் பேசப்படவில்லை..! பிசுபிசுத்துப்போனதா ஜனாதிபதியுடனான சந்திப்பு...

ஆசிரியர் - Editor I
முக்கியமான விடயங்கள் எவையும் பேசப்படவில்லை..! பிசுபிசுத்துப்போனதா ஜனாதிபதியுடனான சந்திப்பு...

ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எவையும் பேசப்படவில்லை. என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணக்கார கூறியிருக்கின்றார். 

அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரவு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே 

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.