நாளை முதல் 17ம் திகதி வரையான மின் வெட்டு அட்டவணை வெளியானது! புத்தாண்டை முன்னிட்டு 13ம் திகதி முதல் 15ம் திகதிவரை மின்வெட்டு இல்லை..

ஆசிரியர் - Editor I
நாளை முதல் 17ம் திகதி வரையான மின் வெட்டு அட்டவணை வெளியானது! புத்தாண்டை முன்னிட்டு 13ம் திகதி முதல் 15ம் திகதிவரை மின்வெட்டு இல்லை..

நாடு முழுவதும் நாளை 11 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி 11ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் 4 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 13ம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டாது எனவும்.

இதனையடுத்து 16ஆம், 17ஆம் திகதிகளில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு