நாடாளுமன்றத்திற்கு வந்தார் ஜனாதிபதி..! விவாதத்தை அவதானிக்கவாம்...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்றும் நாடாளுமன்றத்திற்குள் வருகைதந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.