பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..! கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்தி...

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிப்பு..! கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்தி...

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக 

மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு