SuperTopAds

40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம்..!

ஆசிரியர் - Editor I
40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம்..!

அரசாங்கத்திலிருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி சுயாதீனமாக செயல்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று சபையில் வெளியிடப்பட்டது. இதன்படி அரசாங்கத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகுவதாக அறிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.