இன்று தொடக்கம் 8ம் திகதிவரை தினசரி 6 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு! அட்டவணை வெளியானது...

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் 8ம் திகதிவரை தினசரி 6 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு! அட்டவணை வெளியானது...

இன்று தொடக்கம் எதிர்வரும் 8ம் திகதிவரை தினசரி 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதனடிப்படையில் ஏ தொடக்கம் எல் வரையான வலயங்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சிமுறையில் 4 மணி நேரமும் 

மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பி தொடக்கம் டபிள்யூ வரையான வலயங்களுக்கு தினமும் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரை 4 மணி நேரமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

 2 மணி 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு