ஆட்சியை கையளிக்க தயார்..! 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள்..
ஆட்சியை கையளிப்பதற்கு தயார் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.