பொதுஜன பெரமுன நாளை நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழக்கும்! அழிவு ஆரம்பம் என்கிறார் கம்மன்பில...
பொதுஜன பெரமுன அரசாங்கம் நாளை நாடாளுமன்றில் பெரும்பான்மையை இழக்கும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ருட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்தின் முடிவுக்கான ஆரம்பம் இதுவெனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.